ஆனாலும் இது ரொம்ப மோசம்தான்.என்னன்னு யோசிக்கறீங்களா..என்னைப்பற்றிதான் சொல்லிக்கறேன் நண்பர்களே. பல காரணங்களால் திரை-பறை பக்கமே வரமுடியவில்லை.ஆனால் எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு நூறு விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால் வேலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.தமுஎகசவின் மாநாடுகள் தொடங்கிவிட்டன.தினமும் வீட்டிற்கு நாலைந்து அழைப்பிதழ்களாவது வந்து கொண்டேயிருக்கின்றன.எல்லா அழைப்பிதழ்களிலுமே ஒரு நம்பிக்கை தெரிகிறது.அந்த நம்பிக்கைதான் நம்மயும் உசுப்பிவிடுகிறது.
.

கருணா அவர்களே! மார்கழி மாசத்துக்கு பிறகு இப்பொதுதான் வருகிறீர்.வாழ்த்துக்கள்.---காஸ்யபன்
ReplyDeleteவிருது நகரில் நடை பெற இருக்கும் (செப் 16,17,18) த மு எ க ச மாநில மாநாட்டிற்கு வரவேற்புக்குழு உறுப்பினர் என்ற முறையில் தங்களுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்
ReplyDelete